Tamil Dictionary 🔍

வஞ்சினக்காஞ்சி

vanjinakkaanji


மன்னவன் தன் பகைவரைத் தாழப்பண்ணவேண்டி குன்னது செய்த லாற்றேனாயின் குன்னவாறாகக்கடவேன் என்று சபதஞ்செய்தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 4, 9.) Theme of a king declaring that he may be accursed if he does not succeed in subduing his enemies;

Tamil Lexicon


vanjciṉa-k-kānjci
n. வஞ்சினம்+. (Puṟap.)
Theme of a king declaring that he may be accursed if he does not succeed in subduing his enemies;
மன்னவன் தன் பகைவரைத் தாழப்பண்ணவேண்டி குன்னது செய்த லாற்றேனாயின் குன்னவாறாகக்கடவேன் என்று சபதஞ்செய்தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 4, 9.)

DSAL


வஞ்சினக்காஞ்சி - ஒப்புமை - Similar