Tamil Dictionary 🔍

வசக்கட்டுக்கணக்கு

vasakkattukkanakku


குமாஸ்தா அல்லது காரியஸ்தனிடம் காரிய நிர்வாகச் செலவுக்காகக் கொடுத்துவைக்கப்பட்ட பணத்தின் கணக்கு. (C. G.) Account in respect of monies left in charge of a clerk or an agent;

Tamil Lexicon


vacakkaṭṭu-k-kaṇakku
n. வசக்கட்டு+.
Account in respect of monies left in charge of a clerk or an agent;
குமாஸ்தா அல்லது காரியஸ்தனிடம் காரிய நிர்வாகச் செலவுக்காகக் கொடுத்துவைக்கப்பட்ட பணத்தின் கணக்கு. (C. G.)

DSAL


வசக்கட்டுக்கணக்கு - ஒப்புமை - Similar