வக்கிரக்கிரீவம்
vakkirakkireevam
வளைந்த கழுத்துடைய ஒட்டகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[வளைந்த கழுத்துடையது] ஒட்டகம். (இலக். அக.) Camel, as having an arched neck;
Tamil Lexicon
vakkira-k-kirīvam
n. vakra+grīva.
Camel, as having an arched neck;
[வளைந்த கழுத்துடையது] ஒட்டகம். (இலக். அக.)
DSAL