லோகோக்தி
lokoakthi
பழமொழி. உன்செவியில் புண்ணைக் குறிக்கொண்டிரு என்றிறே லோகோக்தியும் (திவ். பெரியாழ். 2, 3, 1, வ்யா. பக். 275). Popular saying;
Tamil Lexicon
lōkōkti
n. lōkōkti.
Popular saying;
பழமொழி. உன்செவியில் புண்ணைக் குறிக்கொண்டிரு என்றிறே லோகோக்தியும் (திவ். பெரியாழ். 2, 3, 1, வ்யா. பக். 275).
DSAL