ரொக்கப்பட்டா
rokkappattaa
ரொக்கக்குத்தகையாக விடப்படும் நிலத்திற்குக் கொடுக்கப்படும் பட்டா. (R. T.) A patta for land leased for cash rent;
Tamil Lexicon
rokka-p-paṭṭā
n. id.+.
A patta for land leased for cash rent;
ரொக்கக்குத்தகையாக விடப்படும் நிலத்திற்குக் கொடுக்கப்படும் பட்டா. (R. T.)
DSAL