Tamil Dictionary 🔍

ராப்தா

raapthaa


வழக்கம். Madr. 3. Habit custom; ராஜபாட்டை. (W.) 5. Thoroughfare; இணைப்பு. 1. Bond, that which binds one thing with another; சிநேகபாவம். அவனுக்கும் இவனுக்கும் ராப்தா இல்லை. 2. Friendliness; மாமூல். 4. Mamool, precedent;

Tamil Lexicon


s. (Ar.) thorough-fare.

J.P. Fabricius Dictionary


, [rāptā] ''s. [Arab.]'' Thorough-fare.

Miron Winslow


rāptā
n. Arab. rabitā.
1. Bond, that which binds one thing with another;
இணைப்பு.

2. Friendliness;
சிநேகபாவம். அவனுக்கும் இவனுக்கும் ராப்தா இல்லை.

3. Habit custom;
வழக்கம். Madr.

4. Mamool, precedent;
மாமூல்.

5. Thoroughfare;
ராஜபாட்டை. (W.)

DSAL


ராப்தா - ஒப்புமை - Similar