யோக்கியதாபத்திரிகை
yokkiyathaapathirikai
கல்வித்தேர்ச்சியைக் குறிக்கும் நற்சாட்சிப் பத்திரம். Mod. 1. Diploma of educational attainments; நல்லொழுக்கத்தைக் குறிக்கும் பத்திரம். (W.) 2. Certificate of good character;
Tamil Lexicon
நடத்தைக்கடுதாசி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A certificate of good character.
Miron Winslow
yōkkiyatā-pattirikai
n. id.+.
1. Diploma of educational attainments;
கல்வித்தேர்ச்சியைக் குறிக்கும் நற்சாட்சிப் பத்திரம். Mod.
2. Certificate of good character;
நல்லொழுக்கத்தைக் குறிக்கும் பத்திரம். (W.)
DSAL