Tamil Dictionary 🔍

யாழ்க்கரணம்

yaalkkaranam


யாழ்மீட்டற்குரிய செய்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாழ்வாசினைக்குரிய செய்கை. பண்ணியாழ்க்கரணமும் (மணி. 2, 20). Movement of the hands in playing the lute;

Tamil Lexicon


yāḻ-k-karaṇam
n. யாழ்+.
Movement of the hands in playing the lute;
யாழ்வாசினைக்குரிய செய்கை. பண்ணியாழ்க்கரணமும் (மணி. 2, 20).

DSAL


யாழ்க்கரணம் - ஒப்புமை - Similar