யாமங்கொள்பவர்
yaamangkolpavar
ஊர்காவலர் ; நாழிகைக் கணக்கர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாழிகைக்கணக்கர். குறுநீர்க் கன்னலின் யாமங்கொள்பவர் (மணி.7, 65) 2. Those who announce the time of the day to the king; ஊர்காப்பவர். யாமங்கொள்பவர் சுடர்நிழற் கதூஉம் (புறநா.37). 1. Watchmen;
Tamil Lexicon
yāmaṅ-koḷpavar
n. யாமம்1+கொள்-.
1. Watchmen;
ஊர்காப்பவர். யாமங்கொள்பவர் சுடர்நிழற் கதூஉம் (புறநா.37).
2. Those who announce the time of the day to the king;
நாழிகைக்கணக்கர். குறுநீர்க் கன்னலின் யாமங்கொள்பவர் (மணி.7, 65)
DSAL