Tamil Dictionary 🔍

யவமத்தியயதி

yavamathiyayathi


இறுதியடிகளைவிட மத்தியிற் பெரிதாயிருக்கும் அடிகளையுடைய பாட்டுவகை . (Pros.) A poetical composition with longer lines in the middle than at the ends;

Tamil Lexicon


yava-mattiya-yati,
n.yava-madhya-yatti.
(Pros.) A poetical composition with longer lines in the middle than at the ends;
இறுதியடிகளைவிட மத்தியிற் பெரிதாயிருக்கும் அடிகளையுடைய பாட்டுவகை .

DSAL


யவமத்தியயதி - ஒப்புமை - Similar