மோகனச்சுண்ணம்
mokanachunnam
மயக்கப்பொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயக்கப்பொடி. சிலைவேள் விட்ட மோகனச்சுண்ணம் (பாரத. சம்பவ. 94). Magic powder used for fascinating a person;
Tamil Lexicon
mōkaṉa-c-cuṇṇam
n. mōhana+cūrṇa.
Magic powder used for fascinating a person;
மயக்கப்பொடி. சிலைவேள் விட்ட மோகனச்சுண்ணம் (பாரத. சம்பவ. 94).
DSAL