மொட்டைக்குறுவை
mottaikkuruvai
இரண்டுமாதத்திற் பயிராகக்கூடியதும் குட்டையாய்க் கீழ்நோக்கி வளைவதுமான நெல்வகை. A species of paddy, short and bent down, maturing in two months, dist. fr. vāṟ-kuṟuvai;
Tamil Lexicon
moṭṭai-k-kuṟuvai
n. id. +.
A species of paddy, short and bent down, maturing in two months, dist. fr. vāṟ-kuṟuvai;
இரண்டுமாதத்திற் பயிராகக்கூடியதும் குட்டையாய்க் கீழ்நோக்கி வளைவதுமான நெல்வகை.
DSAL