Tamil Dictionary 🔍

மேலுலகம்

maelulakam


தேவருலகம் ; பூலோகம் முதல் ஏழு உலகங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மேலேழுலகம். (யாழ். அக.) சுவர்க்கம். மேலுலக மில்லெனினு மீதலே நன்று (குறள், 222). 1. The celestial world;

Tamil Lexicon


, ''s.'' Upper worlds. See உலகம்.

Miron Winslow


mēl-ulakam
n. id.+.
1. The celestial world;
சுவர்க்கம். மேலுலக மில்லெனினு மீதலே நன்று (குறள், 222).

See மேலேழுலகம். (யாழ். அக.)
.

DSAL


மேலுலகம் - ஒப்புமை - Similar