Tamil Dictionary 🔍

மூலாதாரம்

moolaathaaram


அடிப்படை ; பிறப்புறுப்புக்கும் மலவாய்க்கும் இடையில் உள்ள நான்கிலைத் தாமரை போலிருக்கும் சக்கரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடிப்படை. 1. Fundamental cause; ஆறதாரங்களுள் குய்யத்துக்கும் குதத்துக்கும் மத்தியில் நான்கிதழ்த்தாமரை. போலுள்ள சக்கரம். (சிலப், 3, 26, உரை.) 2. (Yōga.) A cakkiram or nerve-plexus in the body, described as a four-petalled lotus, situate between the base of the sexual organ and the anus, one of āṟātāram, q.v.;

Tamil Lexicon


, ''s.'' The first region of the human body, the posteriors including the hip. See ஆதாரம்.

Miron Winslow


mūlātāram
n. mūlādhāra.
1. Fundamental cause;
அடிப்படை.

2. (Yōga.) A cakkiram or nerve-plexus in the body, described as a four-petalled lotus, situate between the base of the sexual organ and the anus, one of āṟātāram, q.v.;
ஆறதாரங்களுள் குய்யத்துக்கும் குதத்துக்கும் மத்தியில் நான்கிதழ்த்தாமரை. போலுள்ள சக்கரம். (சிலப், 3, 26, உரை.)

DSAL


மூலாதாரம் - ஒப்புமை - Similar