மூத்திரக்குண்டிக்காய்க்குழல்
moothirakkuntikkaaikkulal
மூத்திரக்குண்டிக்காயினின்றும் மூத்திரப் பைக்குச் செல்லும் சிறுநீர்க் குழல். (இங்.வை.) Ureter;
Tamil Lexicon
mūttira-k-kuṇṭikkāy-k-kuḻal
n. மூத்திரக்குண்டிக்காய்+.
Ureter;
மூத்திரக்குண்டிக்காயினின்றும் மூத்திரப் பைக்குச் செல்லும் சிறுநீர்க் குழல். (இங்.வை.)
DSAL