Tamil Dictionary 🔍

மூட்டைதூக்கி

moottaithookki


பொருள்களைத் தூக்கிச் செல்லும் கூலியாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாமான்களைத் தூக்கிச்செல்லுங் கூலியாள். Porter;

Tamil Lexicon


mūṭṭai-tūkki
n. id.+.
Porter;
சாமான்களைத் தூக்கிச்செல்லுங் கூலியாள்.

DSAL


மூட்டைதூக்கி - ஒப்புமை - Similar