முள்ளந்திருக்கை
mullandhirukkai
வெண்சிவப்பு நிறமும் 8 அங்குலம் வரை வளர்ச்சியுமுடைய கடல் மீன்வகை. 2. Sea-fish, pinkish, attaining 8 in. in length, Halieutaa stellata; பச்சைநிறமுடையதும் குறுக்கில். 2 அடியும் நீளத்தில் 5 அடியும் வளர்வதுமான திருக்கைவகை. 1. Sting-ray, greenish, attaining 5 ft. in length and 2 ft. across the disc, urogymnus asperrimus ;
Tamil Lexicon
muḷḷan-tirukkai
n. முள்+.
1. Sting-ray, greenish, attaining 5 ft. in length and 2 ft. across the disc, urogymnus asperrimus ;
பச்சைநிறமுடையதும் குறுக்கில். 2 அடியும் நீளத்தில் 5 அடியும் வளர்வதுமான திருக்கைவகை.
2. Sea-fish, pinkish, attaining 8 in. in length, Halieutaa stellata;
வெண்சிவப்பு நிறமும் 8 அங்குலம் வரை வளர்ச்சியுமுடைய கடல் மீன்வகை.
DSAL