Tamil Dictionary 🔍

முல்லைச்சூட்டு

mullaichsoottu


கற்பிற்கறிகுறியாகத் தலையில் அணியும் முல்லைப்பூவாலாகிய மாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கற்பிற்கறிகுறியாகத் தலையிலணியும் முல்லைப் பூவாலான மாலை. பனிமுல்லைச் சூட்டு வேய்ந்தார் (சிவக. 624). Chaplet of mullai flowers, as the emblem of chastity;

Tamil Lexicon


mullai-c-cūṭṭu
n. முல்லை+.
Chaplet of mullai flowers, as the emblem of chastity;
கற்பிற்கறிகுறியாகத் தலையிலணியும் முல்லைப் பூவாலான மாலை. பனிமுல்லைச் சூட்டு வேய்ந்தார் (சிவக. 624).

DSAL


முல்லைச்சூட்டு - ஒப்புமை - Similar