Tamil Dictionary 🔍

முன்புள்ளார்

munpullaar


பழைமைக் குடியினர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூர்விகர். முன்புள்ளார். . . என்பார்கள் (திருவிருத். 34, வ்யா. பக். 206). The ancients; forefathers; predecessors;

Tamil Lexicon


muṉpuḷḷār
n. முன்பு+ உள்ளார்1.
The ancients; forefathers; predecessors;
பூர்விகர். முன்புள்ளார். . . என்பார்கள் (திருவிருத். 34, வ்யா. பக். 206).

DSAL


முன்புள்ளார் - ஒப்புமை - Similar