Tamil Dictionary 🔍

முதுகுப்பிளவை

muthukuppilavai


முதுகிலுண்டாம் இராசபிளவை. (W.) Carbuncle appearing on one's back;

Tamil Lexicon


, ''s.'' An ulcer or a cancer on the spine, as ராஜபிளவை.

Miron Winslow


mutuku-p-piḷavai
n. id.+.
Carbuncle appearing on one's back;
முதுகிலுண்டாம் இராசபிளவை. (W.)

DSAL


முதுகுப்பிளவை - ஒப்புமை - Similar