முதல்தீர்த்தம்
muthaltheertham
திருமால் கோயிலில் கோஷ்டியில் முதன்முதலாகத் தீர்த்தம் பெரும் மரியாதை. Vaiṣṇ. Honour of receiving holy water first in a congregation in a Viṣṇu temple;
Tamil Lexicon
muttal-tīrttam
n. id.+.
Honour of receiving holy water first in a congregation in a Viṣṇu temple;
திருமால் கோயிலில் கோஷ்டியில் முதன்முதலாகத் தீர்த்தம் பெரும் மரியாதை. Vaiṣṇ.
DSAL