Tamil Dictionary 🔍

முடிந்தபொழுது

mutindhapoluthu


முதிர்ந்த பருவம் ; இயன்ற போது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதிர்ந்த வயது. முடிந்தபொழுதிற் குறவாண ரேனம் படிந்துழுசால் பைந்தினைகள் வித்த (திவ். இயற். 3, 89). Old age;

Tamil Lexicon


muṭinta-poḷutu
n. id.+.
Old age;
முதிர்ந்த வயது. முடிந்தபொழுதிற் குறவாண ரேனம் படிந்துழுசால் பைந்தினைகள் வித்த (திவ். இயற். 3, 89).

DSAL


முடிந்தபொழுது - ஒப்புமை - Similar