முடிக்காணிக்கை
mutikkaanikkai
தெய்வவேண்டுதலின் பொருட்டு வளர்த்த மயிர்முடியைக் கழித்துக் காணிக்கையாகத் தருதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெய்வப்பிரார்த்தனையின் பொருட்டு வளர்த்த மயிர் முடியை மழித்துக் காணிக்கையாக இடுகை. Colloq. Offering of the hair of a person's head which has been allowed to grow for a certain time, in fulfilment of a vow;
Tamil Lexicon
, ''s.'' An offering of the hair of a person's head which has been allowed to grow for a certain time and then shaved off and presented to an idol in fulfillment of a vow.
Miron Winslow
muṭi-k-kāṇikkai
n. id.+.
Offering of the hair of a person's head which has been allowed to grow for a certain time, in fulfilment of a vow;
தெய்வப்பிரார்த்தனையின் பொருட்டு வளர்த்த மயிர் முடியை மழித்துக் காணிக்கையாக இடுகை. Colloq.
DSAL