Tamil Dictionary 🔍

மிருதாரசிங்கி

miruthaarasingki


தூய்மை செய்யப்படாத ஈயம் ; ஈயம் ; பூண்டுவகை ; வைப்புப் பாடாணவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுத்தி செய்யப்பாடாத ஈயம். (M. M. 472) 1. Impure oxide of lead, Plumbi oxidum; ஈயம். (யாழ். அக.) 2. Lead; வைப்புப்பாஷாணவகை. (பதார்த்த. 1159, தலைப்பு.) 3. A prepared arsenic, one of vaippu-p-pāṣaṇam, q.v.; பூடுவகை. (யாழ். அக.) 4. A plant;

Tamil Lexicon


mirutāraciṅki
n. U. murdārsing.
1. Impure oxide of lead, Plumbi oxidum;
சுத்தி செய்யப்பாடாத ஈயம். (M. M. 472)

2. Lead;
ஈயம். (யாழ். அக.)

3. A prepared arsenic, one of vaippu-p-pāṣaṇam, q.v.;
வைப்புப்பாஷாணவகை. (பதார்த்த. 1159, தலைப்பு.)

4. A plant;
பூடுவகை. (யாழ். அக.)

DSAL


மிருதாரசிங்கி - ஒப்புமை - Similar