மிருதங்கம்
miruthangkam
மத்தளம் ; முழவு ; ஒலி ; மூங்கில் ; ஒலிக்கருவிகளுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யதிகளில் ஒன்று. (பரத. தாள. 53.) 4. (Mus.) A kind of yati; மூங்கில். (யாழ். அக.) 3. Bamboo; மத்தளம். Colloq. 1. A kind of drum; ஒலி. (யாழ். அக.) 2. Noise;
Tamil Lexicon
s. a tambour, a small drum, முழவு.
J.P. Fabricius Dictionary
, [mirutangkam] ''s.'' Drums, tabours, &c., முழவு. See கலைஞானம். W. p. 671.
Miron Winslow
mirutaṅkam
n. mrdaṅga.
1. A kind of drum;
மத்தளம். Colloq.
2. Noise;
ஒலி. (யாழ். அக.)
3. Bamboo;
மூங்கில். (யாழ். அக.)
4. (Mus.) A kind of yati;
யதிகளில் ஒன்று. (பரத. தாள. 53.)
DSAL