மாவிலைத்தோரணம்
maavilaithoranam
மங்கலமாக வீடு முதலியவற்றின் முகப்பில் மாவிலையாற் கட்டுந்தோரணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மங்கலமாக வீடு முதலியவற்றின் முகப்பில் மாவிலையாற் கட்டுந் தோரணம். Loc. Festoon of mango leaves, hung over the door of a house, temple, etc., as a sign of auspiciousness;
Tamil Lexicon
, ''s.'' A string of mango-leaves. See தோரணங்கட்ட.
Miron Winslow
mā-v-ilai-t-tōraṇam
n. மா2+இலை+.
Festoon of mango leaves, hung over the door of a house, temple, etc., as a sign of auspiciousness;
மங்கலமாக வீடு முதலியவற்றின் முகப்பில் மாவிலையாற் கட்டுந் தோரணம். Loc.
DSAL