Tamil Dictionary 🔍

மாலைநுழைஞ்சான்

maalainulainjaan


மாலையில் மணல் தரையில் தங்குவதும் கரியவுடலும் வெண்மார்புமுடையதுமான குருவிவகை. (W.) A dark white-breasted little bird which nestles in the sand at dusk;

Tamil Lexicon


ஒருகருவி, ஒரு பூடு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''appel. n.'' A dark bird with white breast which nestles in the sand at dusk, ஓர்குருவி.

Miron Winslow


mālai-nuḻainjcāṉ
n. id.+.
A dark white-breasted little bird which nestles in the sand at dusk;
மாலையில் மணல் தரையில் தங்குவதும் கரியவுடலும் வெண்மார்புமுடையதுமான குருவிவகை. (W.)

DSAL


மாலைநுழைஞ்சான் - ஒப்புமை - Similar