மாலிகானா
maalikaanaa
ஜமீனை விட்டு நீக்கப்பட்டவர்க்கு ஜீவனோபாயமாக அளிக்கும் உபகாரச்சம்பளம். (C. G.) Subsistence allowance granted to landlords dispossessed of their zamins;
Tamil Lexicon
māli-kāṉā
n. Arab. mālikānā.
Subsistence allowance granted to landlords dispossessed of their zamins;
ஜமீனை விட்டு நீக்கப்பட்டவர்க்கு ஜீவனோபாயமாக அளிக்கும் உபகாரச்சம்பளம். (C. G.)
DSAL