மாற்றுவஸ்திரம்
maatrruvassthiram
மாற்றியுடுத்தும் ஆடை. (W.) 1. Change of clothes, spare garment விலையுயர்ந்த ஆடை. (யாழ். அக.) 2. Costly saree or garment;
Tamil Lexicon
, ''s.'' A spare cloth, or garment.
Miron Winslow
māṟṟu-vastiram
n. id.+.
1. Change of clothes, spare garment
மாற்றியுடுத்தும் ஆடை. (W.)
2. Costly saree or garment;
விலையுயர்ந்த ஆடை. (யாழ். அக.)
DSAL