Tamil Dictionary 🔍

மார்க்கப்பிரபாவனை

maarkkappirapaavanai


ஞானதவபூசாதிகளை அனுஷ்டித்து சமயதருமத்தைப் பிரகாசிப்பிக்கை. (சீவக. 3133, உரை, அடிக்குறிப்பு.) Exalting one's religion by the due observance of its rites and ceremonies;

Tamil Lexicon


mārkka-p-pirapāvaṉai
n. mārga+. (Jaina.)
Exalting one's religion by the due observance of its rites and ceremonies;
ஞானதவபூசாதிகளை அனுஷ்டித்து சமயதருமத்தைப் பிரகாசிப்பிக்கை. (சீவக. 3133, உரை, அடிக்குறிப்பு.)

DSAL


மார்க்கப்பிரபாவனை - ஒப்புமை - Similar