மாரியம்மன்கொண்டாடி
maariyammankontaati
மாரியம்மனால் ஆவேசிக்கப்பெற்று ஆடுபவன். (W.) One possessed by the spirit of māri-y-ammaṉ;
Tamil Lexicon
, ''appel. n.'' One possessed with that evil spirit.
Miron Winslow
māri-y-am-maṉ-koṇṭāṭi
n. மாரியம்மன்+.
One possessed by the spirit of māri-y-ammaṉ;
மாரியம்மனால் ஆவேசிக்கப்பெற்று ஆடுபவன். (W.)
DSAL