மாயாகாரியம்
maayaakaariyam
மாயையின் தோற்றமாகிய பிரபஞ்சம் முதலியன ; தனுகரண புவன போகங்களாகிய மாயையின் விளைவுகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தனுகரணபுவனபோகங்களாகிய மாயையின் விளைவுகள். (சி. சி. 2, 87, உரை.) 2. The body, accessory instruments, world and enjoyments, considered as the products of Māyā; மாயையின் தோற்றமாகிய பிரபஞ்சம் முதலியன. தோன்றிக்கெடு மாயா காரியத்தை மெய்யென நீ கண்டனையே (அருட்பா, i, நெஞ்சறி. 527). 1. The effects of Māyā, its various changes and manifestations in nature;
Tamil Lexicon
, ''s.'' The effects of Maya, its various changes, and diversifications in nature.
Miron Winslow
māyā-kāriyam
n. māyā+.
1. The effects of Māyā, its various changes and manifestations in nature;
மாயையின் தோற்றமாகிய பிரபஞ்சம் முதலியன. தோன்றிக்கெடு மாயா காரியத்தை மெய்யென நீ கண்டனையே (அருட்பா, i, நெஞ்சறி. 527).
2. The body, accessory instruments, world and enjoyments, considered as the products of Māyā;
தனுகரணபுவனபோகங்களாகிய மாயையின் விளைவுகள். (சி. சி. 2, 87, உரை.)
DSAL