மாமிசபேதி
maamisapaethi
தசையைக் கரைவிக்கும் ஒரு பூண்டுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாமிசத்தைக் கரைக்கவல்ல பூடுவகை. (யாழ். அக.) A plant which is a solvent of flesh;
Tamil Lexicon
ஒருபூடு.
Na Kadirvelu Pillai Dictionary
    māmica-pēti
n.   id.+.
A plant which is a solvent  of  flesh;
மாமிசத்தைக் கரைக்கவல்ல பூடுவகை.  (யாழ். அக.)
DSAL