Tamil Dictionary 🔍

மானயோகார்த்தம்

maanayokaartham


சூரிய சந்திரர் அல்லது பூமிச்சாயை சந்திரன் இவற்றின் அர்த்தவிட்டங்களின் தொகை. (Astron.) Sum of the semi-diameters of either the sun and the moon, or of the moon and the earth's shadow;

Tamil Lexicon


, ''s.'' Sum of the Semi diameters of either the sun and moon, or of the moon and earth's shadow.

Miron Winslow


māṉa-yōkārttam
n. id.+ yōga + ardha.
(Astron.) Sum of the semi-diameters of either the sun and the moon, or of the moon and the earth's shadow;
சூரிய சந்திரர் அல்லது பூமிச்சாயை சந்திரன் இவற்றின் அர்த்தவிட்டங்களின் தொகை.

DSAL


மானயோகார்த்தம் - ஒப்புமை - Similar