மாகேச்சுவரி
maakaechuvari
பார்வதி ; ஏழுமாதருள் ஒருத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பார்வதி. 1. Pārvati; சத்தமாதரிலொருத்தி. (பிங்.) 2. Māhēšvari, one of catta-mātar, q. v.;
Tamil Lexicon
mākēccuvari
n. māhēšvari.
1. Pārvati;
பார்வதி.
2. Māhēšvari, one of catta-mātar, q. v.;
சத்தமாதரிலொருத்தி. (பிங்.)
DSAL