Tamil Dictionary 🔍

மழலைப்பேச்சு

malalaippaechu


குதலைச்சொல் ; திருந்தாப்பேச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதலைவார்த்தை.

Na Kadirvelu Pillai Dictionary


மழலைப்பேச்சு - ஒப்புமை - Similar