மலைவாழைப்பழம்
malaivaalaippalam
மதுரைஜில்லாவின் சிறுமலை முதலியவற்றில் உண்டாம் வாழைக்கனி வகை. Colloq. A kind of plantain fruit, as from Ciṟumalai, in Madura District;
Tamil Lexicon
malai-vāḻai-p-paḻam
n. id.+.
A kind of plantain fruit, as from Ciṟumalai, in Madura District;
மதுரைஜில்லாவின் சிறுமலை முதலியவற்றில் உண்டாம் வாழைக்கனி வகை. Colloq.
DSAL