Tamil Dictionary 🔍

மலைக்கொடிமன்னன்

malaikkotimannan


தடாதகைப்பிராட்டியின் தந்தையாகிய பாண்டியமன்னன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மலயத்துவசன். மன்னு மாதவம் பெருகிய மலைக்கொடிமன்னன் (திருவாலவா. 4, 1).

Tamil Lexicon


malai-k-koṭi-maṉṉaṉ
n. id.+கொடி+.
See மலயத்துவசன். மன்னு மாதவம் பெருகிய மலைக்கொடிமன்னன் (திருவாலவா. 4, 1).
.

DSAL


மலைக்கொடிமன்னன் - ஒப்புமை - Similar