மலர்மிசையேகினான்
malarmisaiyaekinaan
தாமரைப்பூவில் நடந்த அருகன் ; பரம்பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரம்பொருள். மலர்மிசையேகினான் மாணடிசேர்ந்தார் (குறள், 3, உரை) 2. Supreme Being, as reaching the heart of him who meditates; . 1. See பூமிசைநடந்தோன். (குறள், 3, உரை.)
Tamil Lexicon
புத்தன், பிரமன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''appel. n.'' A name of God or Buddha, புத்தன். (குறள்.)
Miron Winslow
malar-micai-y-ēkiṉāṉ
n. id.+.
1. See பூமிசைநடந்தோன். (குறள், 3, உரை.)
.
2. Supreme Being, as reaching the heart of him who meditates;
பரம்பொருள். மலர்மிசையேகினான் மாணடிசேர்ந்தார் (குறள், 3, உரை)
DSAL