Tamil Dictionary 🔍

மறைஞானசம்பந்தசிவாசாரியர்

maraignyaanasampandhasivaasaariyar


13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் அருணந்திசிவாசாரியாரது சீடரும் உமாபதிசிவாசாரியரின் குருவுமான ஒரு சந்தானகுரவர். A šaiva ācārya, disciple of Aruṇanti-civācāriyar and guru of Umāpati-civācāriyar, of 13th c., one of cantāṉa-kuravar, q.v.;

Tamil Lexicon


maṟai- njāṉa-campanta-civācāriyar
n.
A šaiva ācārya, disciple of Aruṇanti-civācāriyar and guru of Umāpati-civācāriyar, of 13th c., one of cantāṉa-kuravar, q.v.;
13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் அருணந்திசிவாசாரியாரது சீடரும் உமாபதிசிவாசாரியரின் குருவுமான ஒரு சந்தானகுரவர்.

DSAL


மறைஞானசம்பந்தசிவாசாரியர் - ஒப்புமை - Similar