மருமக்கட்டாயம்
marumakkattaayam
மலையாளத்தில் ஒருவனுடைய சொத்தை அவனுக்குப்பின் அவனுடைய உடன்பிறந்தாளின் ஆண்மக்கள் அடையும் உரிமைமுறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவனுடைய சொத்தை அவனுக்குப்பின் அவனுடைய சகோதரியின் ஆண்மக்கள் அடைவதான உரிமைமுறை. The system of inheritance by which a man's sister's sons become heirs to his property instead of his sons;
Tamil Lexicon
marumakkaṭṭāyam
n. மருமக்கள்+தாயம். [M. marumakkattāyam.]
The system of inheritance by which a man's sister's sons become heirs to his property instead of his sons;
ஒருவனுடைய சொத்தை அவனுக்குப்பின் அவனுடைய சகோதரியின் ஆண்மக்கள் அடைவதான உரிமைமுறை.
DSAL