மயேச்சுரன்
mayaechuran
சிவபிரான் ; யாப்பிலக்கண நூலாசிரியருள் ஒருவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவபிரான்; 1. šiva; யாப்பிலக்கண நூலாசிரியருள் ஒருவர் மயேச்சுரர் முதலாகிய ஒருசார் ஆசிரியர் (காரிகை . உறுப்பு, 14, உரை) 2. The author of a treatise on prosody;
Tamil Lexicon
mayēccuraṉ
n. mahēšvara.
1. šiva;
சிவபிரான்;
2. The author of a treatise on prosody;
யாப்பிலக்கண நூலாசிரியருள் ஒருவர் மயேச்சுரர் முதலாகிய ஒருசார் ஆசிரியர் (காரிகை . உறுப்பு, 14, உரை)
DSAL