Tamil Dictionary 🔍

மயிலேறும்பெருமாள்

mayilaerumperumaal


[மயில் ஏறிச்செல்லும் கடவுள்] முருக்கடவுள். 1. Skanda, as riding a peacock; . 2. See மயிலேறும் பெருமாள்பிள்ளை. மயிலேறும் பெருமாண் மகிபதி (இலக். கொத். பாயி.).

Tamil Lexicon


mayil-ēṟumperumāḷ
n. மயில்+.
1. Skanda, as riding a peacock;
[மயில் ஏறிச்செல்லும் கடவுள்] முருக்கடவுள்.

2. See மயிலேறும் பெருமாள்பிள்ளை. மயிலேறும் பெருமாண் மகிபதி (இலக். கொத். பாயி.).
.

DSAL


மயிலேறும்பெருமாள் - ஒப்புமை - Similar