Tamil Dictionary 🔍

மயிற்கொன்றை

mayitrkonrai


ஒரு செடிவகை ; ஒரு மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செடிவகை. 1. Peacock's crest, l.sh., Caesalpinia pulcherrima, வாதநாராயணம். 2. Flamboyant;

Tamil Lexicon


mayiṟ-koṉṟai
n. id.+. [M. mayilkuṅna.] (L.)
1. Peacock's crest, l.sh., Caesalpinia pulcherrima,
செடிவகை.

2. Flamboyant;
வாதநாராயணம்.

DSAL


மயிற்கொன்றை - ஒப்புமை - Similar