மயானக்கொள்ளை
mayaanakkollai
காளிதேவி தட்சயாகத்தை அழித்ததைக்குறிக்க மயானத்திற்கு நேர்ச்சிப்பொருள்களை மிகுதியாகக் கொண்டுவந்து குவித்துப்பின் சனங்கள் அவற்றைக் கொள்ளையிடும்படிவிடும் செம்பவரின் சடங்கு. (E. T. vi, 356.) 1. Ceremony among Cempaṭavas of bringing offerings to the burning ground, heaping them and allowing them to be looted and carried off by the people, celebrated in memory of Kāḷi's destruction of Takṣa's sacrifice; . 2. See மசானக்கொள்ளை. Loc.
Tamil Lexicon
mayāṉa-k-koḷḷai
n. id.+.
1. Ceremony among Cempaṭavas of bringing offerings to the burning ground, heaping them and allowing them to be looted and carried off by the people, celebrated in memory of Kāḷi's destruction of Takṣa's sacrifice;
காளிதேவி தட்சயாகத்தை அழித்ததைக்குறிக்க மயானத்திற்கு நேர்ச்சிப்பொருள்களை மிகுதியாகக் கொண்டுவந்து குவித்துப்பின் சனங்கள் அவற்றைக் கொள்ளையிடும்படிவிடும் செம்பவரின் சடங்கு. (E. T. vi, 356.)
2. See மசானக்கொள்ளை. Loc.
.
DSAL