மனஸ்தாபம்
manassthaapam
துக்கம். 1. Grief, heart-burning; வெறுப்பு. 2. Displeasure, aversion; இணக்கமின்மை. 3. Being ill-disposed, being on unfriendly terms; மனந்திரும்புகை. Chr. 4. Repentance;
Tamil Lexicon
--மனத்தாபம், ''s.'' Grief. sorrow of heart, regret, remorse, com punction.
Miron Winslow
maṉas-tāpam
n. manas+.
1. Grief, heart-burning;
துக்கம்.
2. Displeasure, aversion;
வெறுப்பு.
3. Being ill-disposed, being on unfriendly terms;
இணக்கமின்மை.
4. Repentance;
மனந்திரும்புகை. Chr.
DSAL