Tamil Dictionary 🔍

மந்தச்சா

mandhachaa


கிரகநடையில் பிழைதீர்க்கும் வாக்கியம். (W.) Equation table, in calculations of planetary positions;

Tamil Lexicon


, ''s. [in astron.]'' Equation to the centre. 2. Table of மந்தச்சா.

Miron Winslow


manta-c-cā
n. id.+. (Astron.)
Equation table, in calculations of planetary positions;
கிரகநடையில் பிழைதீர்க்கும் வாக்கியம். (W.)

DSAL


மந்தச்சா - ஒப்புமை - Similar