Tamil Dictionary 🔍

மண்டபப்படி

mandapappati


அலங்கார நைவேத்தியம் ; திருவிழாவில் சுவாமி தங்குமிடம் ; திருநாட்சிறப்பு ; காண்க : மண்டபச்செலவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருநாட்சிறப்பு. இன்றைக்கு நாலாம் மண்டபப்படி. 2. Special celebrations to a deity at a festival; . 1. See மண்டபச்செலவு. (W.) திருவிழாவில் சுவாமி தங்குமிடம். Colloq. 3. Halting place for a deity in a festival procession; . 4. See மடைப்பண்டம்.

Tamil Lexicon


, ''s.'' Expense of bringing an idol to the மண்டபம், for a day. 2. Arrangement of pots, fruits, &c, as decorations of the squares.

Miron Winslow


maṇṭapa-p-paṭi
n. id.+.
1. See மண்டபச்செலவு. (W.)
.

2. Special celebrations to a deity at a festival;
திருநாட்சிறப்பு. இன்றைக்கு நாலாம் மண்டபப்படி.

3. Halting place for a deity in a festival procession;
திருவிழாவில் சுவாமி தங்குமிடம். Colloq.

4. See மடைப்பண்டம்.
.

DSAL


மண்டபப்படி - ஒப்புமை - Similar