மஞ்சளாலாத்தி
manjalaalaathi
கண்ணேறு போக்க மஞ்சள் நீரால் எடுக்கும் ஆராத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருஷ்டிபரிகாரமாக மஞ்சணீரால் எடுக்கும் ஆராத்தி. (W.) Ceremony of waving turmeric-mixed water to avert the evil eye;
Tamil Lexicon
ஆலாத்திகளினொன்று.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The ceremony of waving turmeric-water about an idol, to dispel the blight of unlucky eyes.
Miron Winslow
manjcaḷ-ālātti
n. id.+.
Ceremony of waving turmeric-mixed water to avert the evil eye;
திருஷ்டிபரிகாரமாக மஞ்சணீரால் எடுக்கும் ஆராத்தி. (W.)
DSAL