Tamil Dictionary 🔍

மஞ்சட்பாவாடை

manjatpaavaatai


ஊர்த்தேவதைகளை வழிபடும்போது அணியும் மஞ்சள் நீரில் தோய்த்த புத்தாடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிராம தேவதைகளை வழிபடும்போது அணியும் மஞ்சணீரில் தோய்த்த புத்தாடை. (W.) New cloth immersed or dipped in water tinged with turmeric, put on while worshipping village deities;

Tamil Lexicon


manjcaṭ-pāvāṭi
n. id.+.
New cloth immersed or dipped in water tinged with turmeric, put on while worshipping village deities;
கிராம தேவதைகளை வழிபடும்போது அணியும் மஞ்சணீரில் தோய்த்த புத்தாடை. (W.)

DSAL


மஞ்சட்பாவாடை - ஒப்புமை - Similar